196
மாலியில் வாகனம் ஒன்று கண்ணி வெடியில் சிக்கியதில். எண்ணிக்கை 24 பேர் உயிரிழந்துள்ளனர். மாலியின் மத்திய பகுதியில் உள்ள பர்கினா பசோ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த பொதுமக்கள் 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில், கண்ணி வெடியில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது என மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 4 குழந்தைகள் உள்ளடங்குவதாகவும் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love