169
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சீனாவில் பெரும் எண்ணிக்கையிலான யுகுர் ( Uighur ) சிறுபான்மையின மக்கள் தடுத்து வைக்கப்பட்டு;ளளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முஸ்லிம் சிறுபான்மையினத்தவரான யுகுர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்களே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
யுகுர் இனத்தைச் சேர்ந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் மீள் கல்வி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்கு எல்லைப் பகுதியில் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த முகாம்கள் தொடர்பில் மனித உரிமை செயற்பாட்டு அமைப்புக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love