176
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் ஆண்கள் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர் சம்பியன் பட்டத்தினை கைப்பற்றியுள்ளார். மெல்போர்ன் நகரில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் ரொஜர் பெடரர் nகுரோசிய வீரரான மரின் சிலிச்சை எதிர்த்து போட்டியிட்ட நிலையில் 6-2 – 7(7)-6(5) என்ற செட் கணக்கில் கைப்பற்றி சம்ப்pயன் பட்ட்ததினை கைப்பிறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love