144
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் செயலாளர் லலித் வீரதுங்கவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுக்கு பயணம் செய்வதற்கு விடுத்தக் கோரிக்கையே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது. கொழும்பு உயர் நீதிமன்றம் இவ்வாறு கோரிக்கையை நிராகரித்துள்ளது.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் ஊழல் மோசடிகளுடன் தொடர்புட்டதாக லலித் வீரதுங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love