159
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி கணக்கு தப்பாகியதைப் போல் என்னுடைய கணக்கு தப்பாகாது” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாத்தளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்ட அவர், “இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு உருவாக்கப்பட்டு 23 வருடங்கள் கடந்தாலும், இதுவரை நால்வரே சிறைக்குச் சென்றுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். ஆயின் என்ன நடந்துள்ளது. புதுக்கடைக்கு அழைப்பை எடுத்து வழக்கின் தீர்ப்புகளை மாற்றியதைப் போல், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு முன்னைய ஆட்சியாளர்கள் அழுத்தம் கொடுத்தவர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
Spread the love