302
நடிகர் விஜய்க்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ள நிலையில் அவர் தனது மகனை வேட்டைக்காரன் படத்திலும் மகளை தெறி படத்திலும் காட்டியிருந்தார். இந்தநிலையில் விஜய்யின் மகள் திவ்யா சாஷா விஜய்யைப் போலவே நன்றாகப் பாடுவார் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
திவ்யா சாஷா தற்போது ஆறாம் வகுப்பு படித்து வருகிறாராம். தற்போதே பல பாடல்களை நன்றாகப் பாடி கலக்குவதாக கூறப்படுகிறது. சீக்கிரமே அவர் பாடகி அவதாரம் எடுப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love