152
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
இராணுவத்தினர் கொழும்பிலிருந்து கிளிநொச்சி வரையில் அதி சொகுசு பேருந்து சேவையொன்றை அறிமுகம் செய்துள்ளனர். இராணுவப் படையினருக்காகவே இந்த பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம் இந்த பேருந்து சேவையை ஆரம்பித்துள்ளது. தனியார் பேருந்து நிறுவனம் ஒன்றின் ஒத்துழைப்புடன் இந்த பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. படையினர் விடுமுறைக்காக சிரமங்கள் இன்றி பயணம் செய்யும் நோக்கில் இந்த பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Spread the love