150
இந்தியாவின் பீகாரில் உள்ள கங்கை ஆற்றில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 15 பயணிகளுடன் சென்ற படகு ஆற்றின் ஆழமான பகுதியில் சென்றபோது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப்படையினர் மீட்புப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் உயிரிழப்பு மேலும் உயரலாம் எனவும் அஞ்சப்படுகிறது
Spread the love