176
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு புகைப் பிடிப்பவர்களினால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.எதிர்வரும் 2020ம் அண்டு ஜப்பானின் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. பிரதான நகரங்களில் புகைப்பிடிப்பதனை கட்டுப்படுத்துவதற்கு ஜப்பான் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை இரண்டு ஜப்பானிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இதனால் புகை மண்டலத்துடன்கூடிய வகையிலேயே டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Spread the love