153
ஜேர்மனியில் ஒன்பது வயது சிறுவன் ஒருவரையும் தனது முன்னாள் பாடசாலை நண்பரையும் கொடூரமாக கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஜெர்மன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மார்சல் எனப்படும் குறித்த இளைஞருக்கே இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட சிறுவனின் உடலில் 51 கத்தி குத்துகள் இருந்ததாக தெரிவிக்க்பபட்டுள்ளது. இது தொடர்பில் நீதிமன்றத்ததில் வழக்காடிய வழக்கறிஞர்கள் குறித்த இளைஞரை கொலையில் இன்பம் காண்பவர் என்று வர்ணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love