168
பீகார் மாநிலத்தில் புகையிரதம் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் இன்று காலை தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த புகையிரதம் மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்க்பபட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் ஒரு குழந்தையும் உள்ளடங்குவதாகவும் காயமடைந்தவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது
Spread the love