197
பிரான்சின் தெற்கு பகுதியில் இன்று ராணுவத்தினரின் இரண்டு ஹெலிகொப்டர்கள் நேருக்குநேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்தின் போது இரு ஹெலிகொப்டர்களும் நொருங்கி விழுந்ததாகவும் அதில் சென்ற ஐந்து பேரும் உயிரிழந்து விட்டதாகவும் மீட்புபணிகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love