156
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். இந்த அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் மக்கள் பல்வேறு துயரங்களை அனுபவிக்க நேரிட்டுள்ளதாகவும், சிலர் தங்களது உயிரைக் கூட இழக்க நேரிட்டுள்ளது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love