திருமலை திருப்பதி உண்டியலில் வெளிநாட்டு பக்தர்கள் செலுத்திய 45 தொன் வெளிநாட்டு நாணயங்கள் உட்பட 18 தொன் நாயணங்கள் 15 நாட்களில் வங்கிகளில் வைப்பு செய்யப்பட்டுள்ளd.
ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமையன்று திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏழுமலையானை வழிபடும் பக்தர்களின் குறைகள் கேட்டு பதில் அளிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்றையதினம் நடைபெற்ற நிகழ்வில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு குறைகளையும் ஆலோசனைகளையும் தெரிவித்தனர். அவர்களுக்கு தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார்சிங்கால் பதில் அளித்த போதே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்