196
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரியாவில், ரஸ்ய ஜெட் ரக விமானமொன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. ரஸ்யாவின் சுகோய்-25 ரக தாக்குதல் விமானமே இவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. சிரியாவின் வடமேற்கு மாகாணமான இடலிப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட போதிலும் விமானி தப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் தரையில் ஜிஹாதிகளுடன் ஏற்பட்ட சண்டையில் அவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த டிசம்பர் மாதம் முதல் சிரிய படையினர் , இட்லிப் பகுதியில் கடமையான வான் தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love