167
2017 ஆம் ஆண்டுக்கான ஏடின்பரோ கோமகன் சர்வதேச விருது வழங்கள் விழா அலரி மாளிகையில் இன்று(04) நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், சிறப்பு அதிதிகளாக பிரித்தானிய இளவரசர் எட்வெட், இளவரசி பொசி கோபியா ஆகியோரும் கலந்துகொண்டனர். மேலும் இந்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் உட்பட உயர் அதிகாரிகள் மற்றும் பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டனர்.
Spread the love