155
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எதிர்வரும் 2020ம் அண்டிலும் இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவேயாகும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இரவு வவுனியா பிரதேசத்தில் நடைபெற்ற அரசியல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 2020ம் ஆண்டு வரையில் இந்த அரசாங்கம் ஆட்சியில் நீடிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கள்வர்களைகைது செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love