176
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஊவா மாகாண முதலமைச்சரை பணி நீக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் இதனைத் தெரிவித்துள்ளார். உடனடியாக ஊவா மாகாண முதமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவை பணி நீக்குமாறு கோரியுள்ளார்.
பாடசாலை அதிபர் ஒருவரையும், பௌத்த பிக்கு ஒருவரையும் அச்சுறுத்தியதாக சாமர சம்பத் தசநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love