188
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலான பாராளுமன்ற விவாதங்களின் பேர்து உண்மை அம்பலமாகும் என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நிச்சயமாக உண்மை அம்பலமாகும் என்ற நம்பிக்கை தமக்கு உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிணை முறி மோசடிகள் தொடர்பில் ரவி கருணாநாயக்கவின் பெயரும் சந்தேக நபர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் உண்மைகள் அம்பலமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love