172
Apps Lanka software solutions Pvt Ltd நிறுவனத்தினரால் உருவாக்கப்பட்ட O/L Pass – Paper என்ற Android செயலி பற்றிய அறிமுகக் கருத்தரங்கு இன்று (7 .2 .2018) கிளி/கிளிநொச்சி மத்திய கல்லூரியிலும் கிளிநொச்சி இந்துக் கல்லூரியிலும் நடைபெற்றது. இக் கருத்தரங்கில் இந்த செயலியை கையாளும் முறை மற்றும் அதனுடைய பயன்பாடு குறித்தும் விளக்கம் கொடுக்கப்பட்டது.
இந்த செயலி கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையின் பகுதி 1 வினாக்களை பரீட்சை வடிவில் விடைகளுடனும் , உடனடியாக மதிப்பெண்களை பார்க்கும் வசதியையும் விருப்ப வினாக்களை தரவிறக்கம் செய்து வைத்து இணைய வசதி இல்லாமல் பயன்படுத்தும் வசதியையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . மாணவர்கள் இந்த செயலியை https://play.google.com/store/ apps/details?id=lk.appslanka
இதன் மூலம் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Spread the love