153
குளோபல் தமிழ் செய்தியாளர்
நாட்டை சொர்க்கப்புரியாக மாற்றுவோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எதிர்வரும் 10ம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றியீட்டினால் நாட்டை சொர்க்கபுரியாக மாற்றுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். 30 ஆண்டுகால யுத்தத்தை மூன்றே ஆண்டுகளில் பூர்த்தி செய்து தமது திறமையை ஏற்கனவே நிரூபணம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தம்மீது நம்பிக்கை வைத்து வாக்களிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பாதாள உலகக்குழுக்களின் செயற்பாடுகள் தலைதூக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Spread the love