170
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 10ஆம் திகதி நாடுபூராவும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கமைய குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இது தொடர்பான அறிவித்தலானது சகல மதுபான நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
Spread the love