164
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
15.8 மில்லியன் வாக்காளர்கள் தங்களது பிரதிநிதிகளை தெரிவு செய்ய உள்ளனர். 340 உள்ளுராட்சி மன்றங்களுக்காக 8346 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். 43 அரசியல் கட்சிகளும், 222 சுயேட்சை குழுக்களும் தேர்தலில் போட்டியிடுகின்றன. இம்முறை தேர்தலில் மொத்தமாக 57219 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love