190
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
துருக்கி யுத்த விமானங்கள் சிரியாவில் தாக்குதல் நடத்தியுள்ளன. குர்திஸ் இராணுவ நிலைகள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல்களில் ஏழு கிளர்ச்சியாளர்களும் இரண்டு சிவிலியன்களும் கொல்லப்பட்டுள்ளனர். துருக்கி அரசாங்கம் சிரியாவில் மனிதாபிமான பேரவலத்தை உருவாக்கி வருவதாக சிரியாவின் அப்ரீன் மாகாண அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இந்த தாக்குதல்கள் பெரும் சர்ச்சை நிலையை உருவாக்கியுள்ளதாகத் தெரி;விக்கப்படுகிறது.
Spread the love