புத்தளம் மாவட்டம் வண்ணத்தி வில்லு பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள்:-
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 3924 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்கள், ஐக்கிய தேசியக் கட்சி 2816 வாக்குகளைப்பெற்று 5 ஆசனங்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சுயேட்சைக்குழு-1 ஆகியன தலா 2 ஆசனங்களையும் பெற்றுள்ளன.
அத்துடன் சுயேட்சைக்குழு-2 539 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளது.
மன்முனை தென் மேற்கு பிரதேச சபை – உத்தியோகபூர்வ முடிவுகள்!
அம்பாறை மாவட்டம் அட்டாளச்சேனை பிரதேச சபை உத்தியோகபூர்வ முடிவுகள்.
வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை – உத்தியோகபூர்வ முடிவுகள்!
பூநகரி பிரதேச சபை – உத்தியோகபூர்வ முடிவுகள்!
கரைத்துறைபற்று பிரதேச சபை – உத்தியோகபூர்வ முடிவுகள்!
கிளிநொச்சி மாவட்டத்தில், தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன.
அதன் பிரகாரம், கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2953 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
கேடயம் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக் குழு 2070 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்,
ஈழமக்கள் ஜனநாயக் கட்சி மற்றும்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
ஆகியன தலா ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளன.
இதுவரை நாடுமுழுவதும் கிடைக்கப்பெற்ற முடிவுகள் – மகிந்த அணி முன்னிலையில்..
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் -2018
இதுவரை நாடுமுழுவதும் கிடைக்கப்பெற்ற முடிவுகள் – மொத்தம்
தகவல்: தேர்தல் ஆணைக்குழு2018-02-11 03:12:23 AM
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன- 6,698 (10 ஆசனங்கள்)
ஐக்கிய தேசியக் கட்சி-4,260 (6 ஆசனங்கள்)
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி-1,796 (3 ஆசனங்கள்)
ஜே.வி.பி -1,062 (2 ஆசனங்கள்)
முல்லைத்தீவு மாவட்டம், மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கான பெறுபேற்றை, தேர்தல்கள் ஆணைக்குழு முதலாவதாக வெளியிட்டது.
இலங்கை தமிழரசுக் கட்சி-1,836 (6 ஆசனங்கள்)
ஐக்கிய தேசியக் கட்சி -1,505 (4 ஆசனங்கள்)
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி-523 (2 ஆசனங்கள்)
ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி- 192 (1 ஆசனம்)