147
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
Time to change conceptஎதிர்வரும் சில நாட்களில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக சிரேஸ்ட அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
மிக முக்கியமான அமைச்சுப் பதவிகள் சிலவற்றில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் மிக முக்கியமான அமைச்சுப் பதவிகள் சில வேறும் அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
அமைச்சரை மாற்றம் தொடர்பில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் அமைச்சுப் பதவியில் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Spread the love