219
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
அமைச்சர் சம்பிக்க ரணவக்க பதவியை ராஜினாமா செய்வது குறித்து கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மக்களின் ஆணைக்கு மதிப்பளித்து இவ்வாறு அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்வது குறித்து கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தோல்வியை ஒப்புக்கொண்டு ஆட்சியை மஹிந்தவிடம் ஒப்படைக்க வேண்டுமென சம்பிக்க கூறி வருவதாக அவரது இணைப்புச் செயலாளர் ஒருவர் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். எனினும், இதுவரையில் சம்பிக்க ரணவக்க அதிகாபூர்வமாக தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love