150
கட்டார் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து மரியா ஷரபோவா வெளியேறியுள்ளார். கட்டார் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ரஸ்யாவின் மரியா ஷரபோவா தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்
கட்டாரின் டோஹாவில் நடைபெற்றுவரும் கட்டார் ஓபன் டென்னிஸ் தொடரில் ரொமானியாவின் மோனிகா நிகுலெஸ்குவிடம் மரியா ஷரபோவா தோல்வியடைந்துள்ளார். மோனிகா 4-6 6-4 6-3 என்ற கணக்கில் மரியா ஷ்ரபோவாவை வீழ்த்தி வெற்றியீட்டியுள்ளார். இருவருக்கும் இடையே 2 மணி நேரம் 38 நிமிடங்கள் இந்த போட்டி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love