206
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் பயிற்சியின் போது விமானப்படை விமானம் ஒன்று நொருங்கி விழுந்து ஏற்பட்ட விபத்தில், அதில் பயணித்த இரண்டு விமானிகளும் உயிரிழந்துள்ளனர். அசாம் மாநிலத்தின் ஜோர்ஹட் விமான தளத்தில் இன்று மதியம் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்து அங்கு சென்ற விமானப்படை அதிகாரிகள் விபத்து இடம்பெற்ற பகுதியினை பார்வையிட்டதுடன விபத்து தொடர்பாக விசாரணை ஆரம்பித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love