150
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய தேசியக் கட்சியில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்சியின் முக்கிய மாற்றங்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவிக்க உள்ளார். முதலில் ஸ்திரமான அரசாங்கமொன்றை உருவாக்கி அதன் பின்னர், கட்சியில் மாற்றங்களைச் செய்ய உத்தேசித்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும் கட்சியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களும்; தெரிவித்துள்ளனர்.
Spread the love