Home இலங்கை அர்ஜூன் அலோசியஸின் நிறுவனத்திடமிருந்து ஆளும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றுக்கொண்டனர்

அர்ஜூன் அலோசியஸின் நிறுவனத்திடமிருந்து ஆளும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றுக்கொண்டனர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான ஆர்ஜூன் அலோசியஸின் மற்றுமொரு நிறுவனமான மெண்டிஸ் மதுபான உற்பத்தி நிறுனத்திடம் இருந்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றுக் கொண்டனர் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

பணம்பெற்றுக் கொண்ட ஆவணங்கள் ஜனாதிபதியிடம் கைவசம் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆவணங்களை அம்பலப்படுத்தினால் பாரிய சர்ச்சை நிலைமை நாட்டில் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் ஆளுனராக அர்ஜூன் மகேந்திரனாக நியமிக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க எடுத்த தீர்மானம் பிழையானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More