159
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைக்காவிட்டால் கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்து கொள்வதாக பதினைந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த இது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் இவ்வாறு இணைந்து கொள்ள உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை, இணைந்து கொள்ளும் அனைத்து உறுப்பினர்களையும் வரவேற்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
Spread the love