145
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அமைச்சரவை புதன்கிழமை பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் இந்த புதிய அமைச்சரவை அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கரு ஜயசூரிய ஆகியோருக்கு இடையில் நேற்று இரவு நடைபெற்ற சந்திப்பின் போது இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த புதிய அரசாங்கத்தின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவே நீடிப்பார் என குறிப்பிடப்படுகிறது.
Spread the love