173
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரிய அரச படையினர், குர்திஸ் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக துருக்கிப் படையினரை எதிர்த்து போரில் இறங்கியுள்ளனர்.
துருக்கிப் படையினர், குர்திஸ்களை தாக்கி வரும் சிரியாவின் வடமேற்கு பகுதியான அப்ரீன் பகுதியில் சிரிய அரச படையினர் களமிறங்கியுள்ளனர்.
இந்த நகர்வானது சிரியாவில் மேலும் கடுமையான முரண்பாடுகளை உருவாக்கும் என பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். துருக்கிப் படையினர், சிரியாவிற்குள் பிரவேசித்து குர்திஸ்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love