180
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கானிமெட்டா என்ற இடத்தின் அருகே இன்று காலை இரண்டு கார்கள் நேருக்குநேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காயமடைந்த 4 பேர் சிகிச்சைக்கான அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love