186
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காலமாறு நீதிப்பொறிமுறைமை தொடர்பில் அளித்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. காணாமல் போனோர் குறித்த அலுவலகம் மற்றும் காலமாறு நீதிப்பொறிமுறைமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதி அளித்துள்ளது.
இந்த உறுதிமொழியை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
Spread the love