300
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையின் சிசு மரண வீதம் அமெரிக்காவிற்கு நிகராக காணப்படுகவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் யுனிசெப்பினால் ெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, குவைத் போன்ற நாடுகளில் சிசு மரண வீதம் மிகவும் குறைவாகக் காணப்படுகின்றது. இந்த இரு நாடுகளிலும் சிசு மரண வீதம் 4 ஆக காணப்படுகின்ற நிலையில் இலங்கையில் 5.3 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love