139
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
இன்றைய தினம் காலையும் அமைச்சரவையில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரவையில் நேற்று மாற்றம் செய்யப்பட உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எவ்வாறெனினும் இன்றைய தினம் காலையிலும் இவ்வாறு அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. சில முக்கிய அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love