187
பெருவில் பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 44 பேர் உயிரிழந்துடன் 24 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் குறித்த பயணிகள் பேருந்து வீதியில் சென்று கொண்டிருந்த போது தவறி ஆற்றில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பேருந்து விபத்துக்குள்ளனான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love