157
குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
ரஸ்ய கர்லிங் வீரர் ஊக்க மருந்து சட்டங்களை மறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தென்கொரியாவில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் இந்த ரஸ்ய வீரர் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். எனினும் மருத்துவ பரிசோதனைகளின் போது தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்தியமை தெரியவந்துள்ளது.
ஊக்க மருந்து பயன்படுத்திய காரணமாக இந்த வீரர் இந்தப் போட்டியில் பங்கேற்கும் சந்தர்ப்பத்தை இழந்துவிட்டார் தெரிவிக்கப்படுகிறது. ரஸ்யாவின் அலெக்ஸாண்டர் குருசேனிற்ஸ்கி ( Alexander Krushelnitsky ) என்ற விளையாட்டு வீரரே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
Spread the love