173
இன்று அமைச்சராக இருக்கின்றவர்கள், நாளைமுதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகலாம் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். நாளைய தினம் இடம்பெறவிருக்கின்ற அமைச்சரவை மாற்றத்தின் போது, பழையவர்கள் பலரின் பொறுப்புகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்படலாம் என, அங்குணகொலபெலேஸ்ஸில் இன்று (24.02.18) இடம்பெற்ற, வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Spread the love