258
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்ப்பணத்திற்கு இரண்டாவது தடவையாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் நிலக்கரி புகையிரதம் பயணத்தை மேற்கொண்டு இருந்தது. கொழும்பு கல்கிசை புகையிரத நிலையத்தில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் பயணத்தை ஆரம்பித்த குறித்த நிலக்கரி புகையிரதம் நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.
அந்நிலையில் இன்றைய தினம் காலை 10 மணிக்கு யாழில்.இருந்து மீண்டும் கொழும்பு நோக்கி தனது பயணத்தை புகையிரதம் ஆரம்பித்தது.
Spread the love