153
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார். கொழும்பு பங்குச் சந்தையினால் ஏற்பாடு செய்திருந்த இன்வெஸ்ட் லங்கா என்னும் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் சிங்கப்பூருக்கு பிரதமர் சென்றிருந்தார்.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்றில் பிரதமர் நாடு திரும்பியதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனின் மனைவியை சந்தித்துள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Spread the love