162
நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் போகோஹரம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று மீட்புப்படை வீரர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் நான்கு ராணுவ வீரர்களும், நான்கு காவல்துறை அதிகாரிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது
வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள போர்னோ மாகாணத்திற்கு உட்பட்ட ரான் நகரில் உள்ள ராணுவ முகாம் மீதே நேற்றையதினம் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இப்பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 110 மாணவிகளை போகோஹரம் தீவிரவாதிகள் கடத்தி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love