157
குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்..
அப்பாவிக் குழந்தைகள், சிறுவர்கள் ஈழத்தில் கொல்லப்பட்டதைப்போல சிரியாவிலும் கொல்லப்படுவதாக தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் யோ.கனரஞ்சனி, சிரியாவில் இடம்பெறும் யுத்தத்தை நிறுத்த சர்வதேச சமூகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
குளோபல் தமிழ் செய்திகளுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை அவர் குறிப்பிட்டுள்ளார். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் யோ.கனரஞ்சனியின் செவ்வியை காணொளியில் பார்வையிட..
Spread the love