177
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்காவின் கப்பலொன்று வியட்நாமிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளது. அமெரிக்காவுடனான யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் முதல் தடவையாக அமெரிக்க கப்பலொன்று இவ்வாறு வியட்நாம் பரப்பிற்குள் பிரவேசிக்க உள்ளது. எனினும் அமெரிக்க கப்பலின் வியட்நாம் பயணம் சீனாவை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
எனினும் சீனாவுடனான உறவுகளில் விரிசல் ஏற்படுவதனை தடுக்கும் நோக்கில் வியட்நாம் முயற்சித்து வருகின்றது. அமெரிக்க கப்பல் வியட்நாமில் நங்கூரமிடுவதனை சீனா விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love