161
ஸ்ரீலங்கா அரசை ஐ.நா பாதுகாப்புச் சபையில் பாரப்படுத்தி சர்வதேச குற்றவியல் பொறிமுறையைக் கோருகின்ற கையெழுத்துப் போராட்டம் இன்று (06.03.2018) செவ்வாய்க்கிழமை முற்பகல்வேளையில் சுன்னாகம் பிரதேசத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
தமிழ்த்தேசிய மக்கள் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியியினரால் முன்னெடுத்துச்செல்லப்படும் கையெழுத்துப் போராட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கையொப்பமிட்டுவருகின்றனர்.
Spread the love