176
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கூட்டு எதிர்க்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நுகேகொடைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் இந்தக் கூட்டம் நடத்தப்படவிருந்தது. தற்போது நாட்டில் நிலவி வரும் சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு இந்த கூட்டத்தை ஒத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
Spread the love