134
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கண்டியில் இன்றைய தினமும் காவல்துறை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நாளை காலை 6.00 மணி வரையில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெல்தெனிய மற்றும் பல்லேகலே காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பிரிவுகளில் இடம்பெற்ற பதற்ற நிலைமை காரணமாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Spread the love