139
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இனங்களுக்கு இடையிலான வன்முறைகள் தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டுமென பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டாவுரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் அனைவரும் இன முரண்பாடுகள் குறித்து கவனம் செலுத்த வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
குரோத உணர்வு மற்றும் நம்பிக்கையீனங்களை களைவதற்கு அனைத்து அரசியல் தலைவர்களும் முனைப்பு காட்ட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்
Spread the love